fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளது : அமைச்சர் ராஜித

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 11:34

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளது : அமைச்சர் ராஜித

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி பணிகளை விடவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு மாதகாலமாக நாட்டில் நிலவிய அரசியல் குளறுபடியால் சுகாதாரத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீளவும் சுகாதாரத்துறையை கட்டியெழுப்பவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 11:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க