fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீருடை துணி வவுச்சர் வழங்கும் நடவடிக்கைகள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 15:20

சீருடை துணி வவுச்சர் வழங்கும் நடவடிக்கைகள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணி வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில் வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. 40 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க