Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 13:58

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் மிரிஸ்ஸ பகுதியில் கைதுசெய்யபபட்டுள்ளனர். அவர்கள் எகிப்து மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 13:58
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க