fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 13:51

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது

புதையல் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த 7 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மொரவௌ நொச்சிக்குளம் ஆடியன்கல வனப்பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்தாபுர விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 13:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க