fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலை குறைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:07

எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றினார்.

ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும், 95 ரக பெற்றோல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo