fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:04

23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 153 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கிளிநொச்சி மரதநகர் பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருநது வர்த்தக நடவடிக்கைக்கென பயன்படுத்தப்பட்ட 9 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க