fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 10:06

ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் நீண்ட காலம் சிரமப்பட்டார் . அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 10:06

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo