fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவுக்கு உதவி வழங்க அமெரிக்கா தயார்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 13:09

வடகொரியாவுக்கு உதவி வழங்க அமெரிக்கா தயார்

வடகொரியாவுக்கு உதவி வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிதி மற்றும் பொருள் ரீதியான உதவிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வடகொரியாவில் வறுமையில் வாழும் மக்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிமாக மேலும் சில விடயங்கள் தொடர்பில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க