fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்ந்தும் முன்னெடுப்பு-அமைச்சர் மங்கள

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 12:59

எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்ந்தும் முன்னெடுப்பு-அமைச்சர் மங்கள

எரிபொருளுக்கான விலைச்சூத்திர பட்டியல் நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று புதிய நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர இன்று தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டதுடன்
நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க