fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 18:20

பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு பதில்  கிடைத்துள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தின் இயக்குனர் சிவா, “பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்” எனக் கூறியிருக்கிறார். எனவே, பத்து நாட்களுக்குள்ளாக வர இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகவே விஸ்வாசம் திரைப்பட டீசரை எதிர்பார்க்கலாம் என்ற முடிவில் அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 18:20

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க