fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் செயற்பாட்டுக்கு பொதுநலவாய அமைப்பு பாராட்டு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 15:33

இலங்கையின் செயற்பாட்டுக்கு பொதுநலவாய அமைப்பு பாராட்டு

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கண்டமைக்கு இலங்கைக்கு பாராட்டு தெரிவிப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு அமைதி தீர்வை காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் பொதுநலவாய அமைப்பு சுட்டிக்கனாட்டியுள்ளது. ஜனநாயக முறைப்படி பிரச்சினைகளை தீர்ப்பதே முக்கியமானதாகும். அதற்கமைய சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்த இலங்கைக்கு பாராட்டு தெரிவிப்பதாக பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெட்ரீஷியா ஸ்கொட்லேண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க