fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சரவை பெயர் விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 14:46

அமைச்சரவை பெயர் விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அதற்கமைய ஜனாதிபதி வழங்கும் தினத்தில் அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெறுமென அவர் தெரிவித்தார். கடந்த 50 நாட்களாக நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வேகமான அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக மக்களுக்கு பிரதிலாபங்களை வழங்குவதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கமென அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க