fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 14:41

நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலைசெய்யும் சதித்திட்டம் தொடர்பில் நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து நாலக டி சில்வா கைதுசெய்யப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 14:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க