வவுனியாவில் கடும் பனிமூட்டம்-இயல்பு நிலை பாதிப்பு
Related Articles
வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.காலை எட்டு மணியை கடந்தும் வவனியாவில் உள்ள பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.அத்துடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியை எழுப்பிய படி செல்வதையும் அவதானிக்க முடிகிறது.ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககையும் பாதிக்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.