fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 10:20

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

வீசாயின்றி நாட்டில் தங்கியிருந்த 39 வயதுடைய பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியதன் காரணமாகவே குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை கேசர் வீதி பகுதயில் வைத்தே கைது செய்யப்பட்டார்.இவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 10:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க