fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை 10 மணித்தியாலய நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 15:26

நாளை 10 மணித்தியாலய நீர்வெட்டு

நாளைய தினம் கண்டி-குண்டசாலை ஆரத்தனநீர் சுத்திகர்ப்பு நடவடிக்கை காரணமாக சில பகுதிகளில் 10 மணித்தியாலய நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.மெனிக்கின்ன மஹவத்த முதல் பொடிகல பிரதேசம் வரையும் அதேபோல் மல்பான வீதி, கொனவல வீதி, திகன நகரம், விக்டோரியா வீதி போன்ற பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறும்.

நாளை காலை 7 மணி தொடக்கம் 5 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 15:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க