fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீண்ட காலத்துக்கு பின்னர் கிளிநொச்சியில் பனி பொழிவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:02

நீண்ட காலத்துக்கு பின்னர் கிளிநொச்சியில் பனி பொழிவு

நீண்ட காலத்துக்கு பின்னர் மலை நாட்டை போன்றதொரு பனி பொழிவுடன் கூடிய காலநிலை கிளிநொச்சியில் இன்று காணப்பட்டது காலை வேலையில் கடுமையான பனி பொழிவு நிலவியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கடுமையான புகை மூட்டங்கள் போல் பனி மூட்டம் காணப்பட்டது . இதனால் வாகனங்கள் வீதியில் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கியத்துடன் வெளிச்சத்தை காண்பித்தவாறு செல்வதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் பொது மக்களும் தமது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க