சிரேஷ்டத்துவம் அடிப்படையில் இன்றைய தினம் பாராளுமன்றில் ஆசன ஒதுக்கீடு
Related Articles
சிரேஷ்டத்துவம் அடிப்படையில் இன்றையதினம் பாராளுமன்றில் உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவை இதுவரை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளாமையே இதற்கு காரணமாகும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.