fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய கண் தான தினம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 11:15

தேசிய கண் தான தினம்

தேசிய கண் தான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பு 7 இல் அமைந்துள்ள கண்தான சங்கத்தின் அலுவலகத்தில் விசேட நிகழ்வு இடம்பெற்றது. இரத்மலானை விழிப்புலனற்றோர் கல்லூரிக்கு நிதியுதவி வழங்கும் செயற்பாடும் இதன்போது ஒழுங்குசெய்யப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க