fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட, கிழக்கு தனியாருக்கு சொந்தமான விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 11:50

வட, கிழக்கு தனியாருக்கு சொந்தமான விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கு, கிழக்கில் தனியாருக்கு சொந்தமான விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயலணி அமர்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 11:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo