Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஒன்றுகூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:30

பாராளுமன்றம் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஒன்றுகூடவுள்ளது

பாராளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு ஒன்று கூடவுள்ளது. இந்நிலையில் விசேட அதிதிகளுக்கான கெலரி மற்றும் பொதுமக்கள் கெலரி என்பவற்றை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பிரதமர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய, படைக்கள சேவிதர் நரேந்திர பராக்கிரம, பாராளுமன்ற பொதுச்செயலாளர் நீல் இத்தவெல, ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று நாளை நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:30
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க