Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவில் ரெப் இசைமுறையினை கட்டுப்படுத்த தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:03

ரஷ்யாவில் ரெப் இசைமுறையினை கட்டுப்படுத்த தீர்மானம்

ரஷ்யாவில் ரெப் இசைமுறையினை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடீமிர் புட்டின் தீர்மானித்துள்ளார். இது கடினமான செயல் என்றபோதிலும் அதனை வெற்றிகரமாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கென அந்நாட்டு கலாசார அமைச்சிற்கு விளாடிமீர் புட்டின் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக ரஷ்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:03
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க