fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:33

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரல்லை மற்றும் பேலியகொட பகுதிகளில் சந்தேகநபர்கள் கைதாகதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொரல்லை பகுதியில் கைதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றைய சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo