fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:24

எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம்

எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெற் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது. சதோச மற்றும் முன்னணி அரிசி விற்பன்னர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். அரிசிக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பரிசி ஒரு கிலோகிராம் 83 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 86 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும். குறைந்த விலையில் தரமான அரிசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் நெற் சந்தைப்படுத்தல் சபையினால் Pஆடீ அரிசி என்ற பெயரில் சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo