fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:25

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரமக தேசிய இளைஞர் நிலையத்தில் நடத்தவுள்ள முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முழு நேர பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று நடைபெறும். பகுதி நேர பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது. தொழில்முறை ஆங்கில சான்றிதழ், மின் பொறியியல் டிபளோமா, மோட்டார் கைத்தொழில் டிப்ளோமா, முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா, பேக்கரி டிப்ளோமா, அழகுக்கலை டிப்ளோமா சார்ந்த பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன. மேலதிக விபரங்களை 0112 850 986 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க