fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:35

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 21 வயதான இளைஞர்கள் இருவர் கெக்கிராவ மரதன்கடவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 33 கிரேம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. பொலிஸ் மோப்ப நாயின் ஒத்துழைப்புடன் சந்தேக நபர்களின் வீடுகளில் மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கெக்கிராவ மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்பத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க