ஜனாதிபதி தொடர்பாக சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ள கருத்து தெடர்பாக விளக்கமளிக்க ரத்ன ரத்னபிரிய குற்ற புலனாய்வு திணைகளத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். லிபியாவின் கடாபியை போன்று ஜனாதிபதியும் படு கொலை செய்யப்படலாம் என ரத்னபிரிய தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸ்மா அதிபரின் ஆலோசணைக்கேற்ப விசேட விசாரணைப்பிரிவொன்று விசாரணைகளை ஆரமபித்துள்ளது. பிரிதுரு ஹெல உருமையின் பொதுச்செயலாளர் இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.
சமன் ரத்னபிரியவிடம் CID விசாரணை
படிக்க 0 நிமிடங்கள்