உச்ச நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வணசுந்தர இன்று ஓய்வு பெறுகிறார். திருமதி ஈவா வணசுந்தர இன்று ஓய்வு பெறுவதாக உச்ச நீதமன்ற நீதிபதி புவனெக அளுவிகாரே இன்று உச்ச நீதிமன்றத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போதே அறிவித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈவா வணசுந்தர மற்றும் விஜித் மணல்கொட ஆகிய உச்ச நீதுமன்ற நீதிபதிகளுடன் நீதிமன்ற செய்பாடுகுளை ஆரம்பிப்பதற்கு முன்ரெ வாழத்துக்களை பரிமாறிவுள்ளார் இதற்கு அமைய ஈவா வணசுந்தர நீதிபதியின் வேசவைக்காலம் இன்றுடன் நிறைவடைவதாகவும் இன்று தனது சேவையிலிருந்து அவர் ஓய் வுபெறுகிறார் அவரது ஓய்வு குறித்து சட்டத்தரணிகள் சார்பிலும் உச் நீதிமன்றத்தில் வாழத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. உச்ச நீதுpமன்றத்தின் சிரேஸ்ட நீதிபதியாக செயற்பட்ட ஈவா வணசுந்தர பல சந்தர்ப்பஙக்ளில் பதில் பிரதம நீதயரசாராகவும் கடமையாற்றியுள்ளார் இவர் அரச சட்டத்தரணியாக 1979 ஆம் ஆணடில் சட்டத்திணைக்களத்தில் இணைந்து கொண்டார். இங்கு பல உயர் பதவிகi ளவகித்த இவர் முதலாவது பெண் நீதிபதியாகவும் காணப்பட்டார். பன்னிப்பிடிய தர்மபால வித்தியாலயத்தின் பழைய மாணவியாகன ஈவா வணசுந்தர முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ராஜாவணசுந்தரவின் உறவினர் ஆவார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வணசுந்தர ஓய்வு பெறுகிறார்
படிக்க 1 நிமிடங்கள்