fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 13:46

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் கூடவுள்ளது

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் கூடவுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல் காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இக்குழுவில் சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்த்ரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். இதன்போது பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களினால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 13:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க