fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 09:09

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை , நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பாராளுமன்றத்தை கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமில்லையென்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 09:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க