fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நண்பனுக்கென கணிதபாட பரீட்சைக்கு தோற்றிய நபர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2018 11:39

நண்பனுக்கென கணிதபாட பரீட்சைக்கு தோற்றிய நபர் கைது

மாத்தறை புஹுல்வெல்ல பகுதியில் சாதாரணதர பரீட்சையில் நண்பனுக்கென கணிதபாட பரீட்சைக்கு தோற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பரீட்சார்த்திக்கு தொடர்ந்தும் சாதாரணதர பரீட்சையில் தோற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2018 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க