fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 15:22

மெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அவசர பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்குசெய்துள்ளார். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சின் பெரிஸ் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி தொலைக்காட்சியினூடாக மக்களுக்கு சிறப்புரையாற்றவுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க