fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 10:59

படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி பரப்பு இன்று உரிமையார்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 01.00 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. குச்சவெளி, மூதூர், சேறுநுவர மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு படை வசமிருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 10:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க