fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 15:33

பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல்

இந்நிலையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் குளங்கள் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாடசாலை விடுமுறை காலத்தில் சுற்றுலா சென்று பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாளுக்கு 3 முதல் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவருவதாக மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி சுட்டிக்காட்டுகிறார். கடந்த 6 மாதங்களில் 349 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க