fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்பின் அலுவலக பிரதானி பதவி நீக்கம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 14:58

ட்ரம்பின் அலுவலக பிரதானி பதவி நீக்கம்

தனது அலுவலக பிரதானி ஜோன் கெலியை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் உத்தியோகபூர்வமாக அவர் பதவி விலக்கப்படுவாரென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஜோன் கெலி தொடர்பில் ஊடகங்களில் விமர்சன ரீதியான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்குமிடையில் கருத்து முரண்பாடு இருப்பதாகவும் தெரியவந்தது. எனினும் ஜோன் கெலி ஒரு சிரேஷ்ட நபரென ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜோன் கெலியின் பதவிக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க