fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 14:56

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வியமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் மீள்திருத்த பெறுபேறு ஆவணங்களை அனுப்பவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தான் மீள் திருத்தத்திற்கென 20 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2018 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க