fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 16:03

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு  புலமைப்பரிசில்

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகள் மூவாயிரத்து 203 பேருக்கு இவ்வருடத்தில் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டம் நேற்று யாழ்ப்பாணம் ஞானம் மண்டபத்தில் இடம்பெற்றது. மற்றுமொரு கட்டம் நாளைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெறுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து, வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே குறித்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. 5ம் தர புலமைப்பரிசில், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு குறித்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தினூடாக நன்மை கிடைக்கப்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 16:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க