fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச வைபவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து விசேட சுற்றுநிருபம்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 15:12

அரச வைபவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து விசேட சுற்றுநிருபம்.

அரச நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன விசேட சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளார். நிகழ்வுகளை அரச கேட்போர் கூடம் மற்றும் நிறுவனங்களில் மாத்திரம் நடத்துமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகள் ஆகியவற்றின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தனியார் ஹோட்டல்கள் மற்றும் அதிசொகுசு ஹோட்டல்களில் நடத்தப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட சுற்றுநிருபம் மூலம் தடைசெய்துள்ளார். அரச சார் கேட்போர்கூடம் இருக்கும்போது அதனை பயன்படுத்தாது, தனியார் ஹோட்டல்களில் நிகழ்வுகளை நடத்துவதனூடாக ஏற்படும் அதிக பண செலவுகளை தடுப்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo