fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன பிரஜைகள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 13:23

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன பிரஜைகள் மூவர் கைது

ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஹொங்கொங்கிலிருந்து வருகைத்தந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களின் பயணப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 63 ஆயிரத்து 600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமுதி 34 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க