fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:57

பெண் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது

பெண் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாத்தறையிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பஸ் வண்டி இன்று அதிகாலை 04.00 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி சமுத்ரா மாவத்தை கடற்படை முகாமுக்கு அருகில், பஸ் வண்டி பாதையை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சிறைக்கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் வண்டி மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க