fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:54

பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது

பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பில்லியன் கணக்கான நிதி வீணாகவும் இது காரணமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை திருமண பந்தத்தில் இணைக்கும் நிலை அதிகரித்துள்ளது. உப சஹாரா வலயத்தில் குறித்த நிலை மோசமான மட்டத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பால்ய வயது திருமணம் சுகாதார ரீதியான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. இதனால் பால்ய திருமணத்தை தடுக்க சமூக ரீதியான செயற்பாடுகள் அவசியமென உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க