fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா உடன்படிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் : ரஷ்யா

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 11:52

அமெரிக்கா உடன்படிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் : ரஷ்யா

அமெரிக்கா உடன்படிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 1987ம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஏவுகணை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தலிருந்து விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமெரிக்கா அதிலிருந்து விலகினால், தாம் ஏவுகணை வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இரு நாடுகளுக்குமிடையில் தற்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க