பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிரான மனுக்கல் மீதான மூன்றாம் நாள் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 4ம் திகதி முதல் 7 நீதிபதிகள் அடங்கிய முழுமையான நீதியரசர்கள் குழுவினால் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிரான மனுக்கல் மீதான 3 ஆம் நாள் விசாரணை இன்று
படிக்க 0 நிமிடங்கள்