நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு
Related Articles
நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரியளவு உயர்வடைந்துள்ளது. தற்போது வரை ஒவ்வொரு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நூற்றுக்கு 83 வீதம் உயர்வடைந்துள்ளது. அதன் காரணமாக நீர் மின் உற்பத்தியானது நூற்றுக்கு 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நுரச்சோலை அனல் மின்நிலைய இயந்திரங்களின் செயற்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.