fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 10:41

இந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்

இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த பிரமாண்ட திரைப்படமாக உருவாக்க இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 10:41

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க