fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:31

புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட படைப்பிரிவு தெரிவித்துள்ளது. புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வனப்பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய ரி 56 ரகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 250 குண்டுகள், ஆர்.ஜி.பி. குண்டுகள் 3, கண்ணி வெடி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை மீட்கப்பட்ட வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க