fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:09

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை சுகததாச உள்ளரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டுக்கு இணைவாக ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுங்குசெய்துள்ள மக்கள் ஆணைக்கு அனுமதி எனும் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு மருதானையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க