fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:03

மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிட்டிபென வடக்குப்பகுதியில் வீட்டு அறையில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 15 வயதான குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. ஹோமாகம பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க