fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:39

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

ஆரம்பமாகியுள்ள கல்விப்பொதுதராதர சாதாரணதரப்பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை மத்திய நிலையங்களில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் பரீட்சையில் பங்கேற்கின்றனர். பரீட்சையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் 011 278 4208 அல்லது 011 278 4537 முதலான இரண்டு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க