fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரியங்கா – நிக் திருமணம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:31

பிரியங்கா – நிக் திருமணம்

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடி இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தை சேர்ந்தவர், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் மணமக்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர்.  திருமண ஜோடிக்கு ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Image result for priyanka chopra wedding

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:31

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க